| |
பால்/Section/Paal
1
அறத்துப்பால்/Virtue/Araththuppaal
|
இயல்/ChapterGroup/Iyal
1
பாயிரவியல்/Prologue/Paayiraviyal
|
அதிகாரம்/Chapter/Adhigaram
1
கடவுள் வாழ்த்து/The Praise of God/Katavul Vaazhththu
|
குறள்
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
|
விளக்கம்
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
|
Couplet
1
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains
|
Explanation
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
|
Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku
|
|
|