| |
பால்/Section/Paal
1
அறத்துப்பால்/Virtue/Araththuppaal
|
இயல்/ChapterGroup/Iyal
1
பாயிரவியல்/Prologue/Paayiraviyal
|
அதிகாரம்/Chapter/Adhigaram
1
கடவுள் வாழ்த்து/The Praise of God/Katavul Vaazhththu
|
குறள்
3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
|
விளக்கம்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
|
Couplet
3
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain
|
Explanation
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
|
Transliteration
Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh Vaar
|
|
|