பால்/Section/Paal 1
அறத்துப்பால்/Virtue/Araththuppaal
இயல்/ChapterGroup/Iyal 1
பாயிரவியல்/Prologue/Paayiraviyal
அதிகாரம்/Chapter/Adhigaram 4
அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal
குறள் 33
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
விளக்கம்
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்
Couplet 33
To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive
Explanation
As much as possible, in every way, incessantly practise virtue
Transliteration
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal