பால்/Section/Paal 2
பொருட்பால்/Wealth/Porutpaal
இயல்/ChapterGroup/Iyal 5
அரசியல்/Royalty/Arasiyal
அதிகாரம்/Chapter/Adhigaram 41
கல்லாமை/Ignorance/Kallaamai
குறள் 409
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு
விளக்கம்
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்
Couplet 409
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace
Explanation
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste
Transliteration
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu