பால்/Section/Paal 2
பொருட்பால்/Wealth/Porutpaal
இயல்/ChapterGroup/Iyal 5
அரசியல்/Royalty/Arasiyal
அதிகாரம்/Chapter/Adhigaram 45
பெரியாரைத் துணைக்கோடல்/Seeking the Aid of Great Men/Periyaaraith Thunaikkotal
குறள் 449
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
விளக்கம்
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்
Couplet 449
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability
Explanation
56 There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to
Transliteration
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai