| |
பால்/Section/Paal
2
பொருட்பால்/Wealth/Porutpaal
|
இயல்/ChapterGroup/Iyal
5
அரசியல்/Royalty/Arasiyal
|
அதிகாரம்/Chapter/Adhigaram
60
ஊக்கம் உடைமை/Energy/Ookkamutaimai
|
குறள்
599
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்
|
விளக்கம்
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்
|
Couplet
599
Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed
|
Explanation
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger
|
Transliteration
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak Kurin
|
|
|